டெல்லி: இஸ்ரோவின் ‘சுக்ரயான்’ திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2025-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஏராளமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய நிலையில், முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான் செயற்கைகோளை அனுப்ப […]
