ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம், வாசன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட தாமாக தீர்மானம் செய்துள்ளது. ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் யுவராஜா தலைமையில் நடந்துள்ளது.
