டெல்லி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 3வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பிரதமர் மோடி, ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய […]
