நாமக்கல்லில் இன்று (ஜனவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
அந்த வகையில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை உயர்வால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அதன்காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.65-லிருந்து ரூ.5.45ஆக குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக முட்டை விலை ரூ.5.65ஆக நீடித்து வந்த நிலையில் 20 காசு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.