ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாதநிலையில் ஈரோடு பெரியார் நகரில் திமுக, காங்கிரசார் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.