சென்னை: த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பி.எஸ் தனது அணியினருடன் சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது அங்கு திருமகன் ஈவேரா மறைவு காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், தமாகா போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். முன்னதாக அவருடன் எடப்பாடி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வாசன், எடப்பாடிக்கு […]
