சென்னை: தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு மாநிலத்தில் தற்போதைய 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. ஆட்சிகள் மாறும்போது, மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மாவட்டங்களை மாநில அரசுகள் […]
