சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி கடந்த ஜனவரி 06ம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக காட்சி […]
