அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, தனலட்சுமி, ஷெரினா, அசல் கோளாரு, நிவாஷினி, சாந்தி, மகேஸ்வரி, கதிரவன், ராம் ராமசாமி, ஜிபி முத்து, மணிகண்டன், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, குயின்சி மற்றும் மைனா ஆகிய 21 போட்டியாளர்களுடன் அக்டோபர் மாதம் 10-ந் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் முடிவடைந்தது. அசிம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிவரை தாக்குப்பிடித்து நின்ற நிலையில் அசீம் சீசன் 6 பட்டம் வென்றார், இரண்டாவது இடத்தை விக்ரமனும், […]
