வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல்

வடகொரியா: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.