சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக, பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தபோது, தமிழ்நாட்டில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை பிஎப்ஐ நடத்தியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேறி வந்தது. இதனால், இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டே […]
