டெல்லி: மத்தியஅரசு நாடு முழுவதும் உள்ள அனைவத்து மக்களுக்கும் பொதுவாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மாநிலங்களில் கருத்து கேட்டு வருகிறது. ஆனால், இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது தொடர்பான கருத்துக் கணிப்பில், மக்களின் மனநிலை, பொதுசிவில் சட்டம் தேவை என்பதை பிரதிபலித்துள்ளது. சுமார் 69 சதவிகித மக்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளர் என்பது கருத்துக்கணிப்பில் […]
