சென்னை: சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டட சுவர் இடிப்பின் போது பெண் பலியான சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். ஜே.சி.பி உரிமையாளர் ஞானசேகரன் மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானுக்கு வலை
