பெங்களூரு: நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மடாதிபதி ஆளும் பாஜக அரசை குறை கூறி பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் பொம்மை, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், முதலமைச்சரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினமாக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, விழா மேடையில் […]
