பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்குக் கடிவாளம்.. 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு!

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய அடிப்படையிலான தளங்களுக்கு எதிரான பயன்பாட்டாளர்களின் புகார்களை இந்த குழுக்கள் கவனித்து, நடவடிக்கை எடுக்கும்.

இந்த கமிட்டிகள் ஒவ்வொன்றும் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற 2 அதிகாரிகளை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.