பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வைகோ மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.