வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.