திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் […]
