ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே தேர்தல் தொடர்பான நடவடிக்கை ளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் ராவ் கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என தெரிவித்து உள்ளார். இதுவரை காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த சந்திரசேகர ராவ், இந்த முறை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி […]
