சென்னை: தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மத்திய பாஜக அரசு இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டமாக ஸ்வாச் பாரத் (தூய்மை இந்தியா) […]
