தர்மசாலா : இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் 4 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, நாக்பூரில் நடந்து வரும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது.
ஆடுகளத்தில் நடந்து வரும், பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் மூன்றாவது டெஸ்ட் போட்டி, இடம் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு, இடமாற்றப்பட்டால் விசாகப்பட்டினம், ராஜ்கோட், புனே மற்றும் இந்துார் ஆகியவற்றில், ஏதேனும் ஒரு இடங்களில் போட்டி நடத்தப்பட வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement