சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் 2 நாள் பயணமாக இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் தொழில் துறை மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி & நாமக்கல் மாவட்டங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு […]
