மும்பை: ஷிண்டே அணியை சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல் என சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ்தாக்கரே தனது கொள்கைளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நடத்தியதால், சொந்த கட்சி எம்எல்ஏக்களால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வழக்குகள் உள்ளன. சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் […]
