ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே டிராக்டர் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே டிராக்டர் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் சிவிபிறவி நாதன் உயிரிழந்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றபோது டிராக்டர் மோதி மாணவன் உயிரிழந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.