சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்திற்கான செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய ஒரு இணைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பயன்பெற […]
