மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ

மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது. 40க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.