அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கிரேன்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவை செல்லும் இடம் குறித்த விவரங்களை சீனா வேவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கடந்த மூன்றாண்டுகளாக கூறிவரும் அமெரிக்கா இன்றுவரை ஆதாரபூர்வமாக அதை நிரூபிக்கவில்லை. இந்த நிலையில் தனது நாட்டு வான்வெளியில் பலூனை பறக்க விட்டு வேவு பார்ப்பதாக கடந்த மாதம் அமெரிக்கா கூறியதை அடுத்து உலக நாடுகள் பலவும் […]
