Nayanthara: முதல் முறையாக மகன்களுடன் வெளியில் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன்… தீயாய் பரவும் வீடியோ!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் முதல் முறையாக தங்களின் குழந்தைகளுடன் வெளியில் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, டிடி, அட்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
​ Andrea: நிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா… முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!​
இரட்டை குழந்தைகள்நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. திருமண பேச்சுக்கள் ஓய்வதற்குள்ளேயே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். குழந்தைகள் பிறந்த பிறகு புத்தாண்டு, பொங்கல் என அனைத்திற்கும் மகன்களுடன் சேர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
​ தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகள்!​
முதல் முறையாகதங்களின் மகன்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்துள்ளனர். மகன்களுடன் வாழ்த்து கூறும் போது அவர்களின் முகம் தெரியாதப்படிதான் பார்த்து கொள்கின்றனர். கைகளை வைத்தோ அல்லது ஈமோஜிகளை பதிவிட்டோ குழந்தைகளின் முகத்தை மறைத்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் குழந்தைகளுடன் முதல் முறையாக வெளியில் வந்துள்ளனர்.
​ Bayilvan Ranganathan: ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? ரகசியத்தை உடைத்த பயில்வான்!​
மும்பை விமான நிலையம்மும்பை விமான நிலையத்திற்குள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உடைகளை அணிவித்துள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும், குழந்தைகளின் முகம் வெளியில் தெரியாதப்படி பார்த்துக் கொண்டனர்.
​ Bala health update: நடிகர் பாலா கவலைக்கிடம்… மருத்துவமனையில் குவியும் பிரபலங்கள்!​
சிரித்தப்படி போஸ்மேலும் விமான நிலையத்திற்கு வெளியே போட்டோகிராஃபர்கள் குழந்தைகளுடன் தங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவர்களுடன் சிரித்தப்படியே போஸ் கொடுத்தனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளுடன் நடந்து செல்லும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ​ Rajinikanth, Jayalalitha: ரஜினியை எதிரியாக பார்த்தாரா ஜெயலலிதா? புட்டு புட்டு வைத்த பயில்வான்!​
குழந்தைகளுடன் விக்கி நயன் View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani)
Vignesh Shivan Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.