சென்னை: செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற லிங்கை தொட்டால் உங்கள் பணம் கொள்ளைபோய்விடும் என அறிவுறுத்தி உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக டிஜிட்டர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இணையதளம், மற்றும் ஆப்கள் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதுடன், சைபர் கிரைமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருந்தாலும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை […]
