Aishwarya Rajinikanth: தீவிரமாகும் பிரச்சனை.. மகன்களுக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தனுஷின் புதிய வீட்டுக்கு போகக்கூடாது என ஐஸ்வர்யா தனது மகன்களுக்கு ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ்ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இது சாதாரண குடும்ப சண்டைதான், எப்படியும் சில நாட்களில் சேர்ந்து விடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதாக தெரியவில்லை. இருவருமே தங்களின் வேலைகளில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.
​ Meena, Dhanush: தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா? இது அவங்களுக்கு தெரியுமா என விளாசும் ரசிகர்கள்!​
தனுஷ் இல்லைமகன்கள் யாத்ராவும் லிங்காவும் அம்மா அப்பா என மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனுஷையும் அவரது மகன்களையும் சேர்ந்தது போல் பார்க்க முடியவில்லை, தனுஷ் மகன்களின் பள்ளிக்கூட விழாவில் கூட ஐஸ்வர்யா மட்டும்தான் பங்கேற்றார். தனுஷ் பங்கேற்கவில்லை. தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என கூறப்பட்டது.
​ Gautami: 54 வயசுலேயும் மகளுக்கு டஃப் கொடுக்கும் கவுதமி… லேட்டஸ்ட் போட்டோஸ்!​
விவாகரத்துஆனால் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள வீட்டின் கிரகபிரவேசத்திலும் அவருடைய மகன்கள் பங்கேற்கவில்லை. அப்போதே இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அனுகியுள்ளதாக தகவல் வெளியானது. தனுஷ் செய்த துரோகம்தான் ஐஸ்வர்யாவை இந்த முடிவை எடுக்க வைத்ததாக கூறப்பட்டது.
​ Robo Shankar: ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!​
மகன்களுக்கு உத்தரவுஇந்நிலையில் தனுஷ் வீட்டின் கிரகப்பிரவேசத்தில் தனுஷின் மகன்கள் பங்கேற்காததன் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இடையிலான பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஐஸ்வர்யா, தனது மகன்களை கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது என தடை போட்டதாக கூறப்படுகிறது. தனுஷின் மகன்கள் மட்டுமின்றி ரஜினி குடும்பத்தில் இருந்தும் யாரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ​ Meena, Rajinikanth: ‘சப்பியா பன்னு மாதிரி இருப்பா’.. ரஜினியால் வெட்கப்பட்டு சிரித்த மீனா!​
முக்கிய கதாப்பாத்திரம்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் செந்திலும் இந்தப் படத்தில முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். Suriya 42: நடிகையை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்து செல்லும் சூர்யா? பகீர் கிளப்பும் பிரபலம்!​
Aishwarya Rajinikanth

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.