புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ 6.500 ஆக உயர்வு | In Puducherry fishing ban relief increased to Rs 6,500

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு, கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் படி, ரூ.5,500ஆக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்பட்டு ரூ.6,500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால நிதியுதவி ரூ.2,500ல் இருந்து ரூ.3,000ஆகவும் உயர்த்திப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.