திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) உண்டியலில் காசு மழை பெய்து வருகிறது. மாதம்தோறும் தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கு மேல் வருகிறது. மார்ச் மாதம் திருமலை உண்டியல் வருமானம் ரூ.120.29 கோடியாக இருந்தது என்று TTD நேற்று அறிவித்தது. இதன் மூலம் 2022-23ம் நிதியாண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 1,520.29 கோடி என்று தெரிவித்துள்ள TTD ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.140.34 கோடி வருவாய் கிடைத்ததாகக் கூறியுள்ளது. 2022 ஜனவரி […]
