மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கேஷுப் மஹிந்திரா இன்று காலை காலமானார் அவருக்கு வயது 99. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது உறவினர்களுடன் மும்பையில் வாழ்ந்துவந்த கேஷுப் மஹிந்திரா வயது மூப்பு காரணமாக காலமானார். கேஷுப் மஹிந்திரா யூனியன் கார்பைட் ஆலையின் தலைவராக இருந்தபோது உலக தொழில் துறை வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு என்று கூறப்பட்ட 1984 ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வழக்கில் […]
