லக்னோ: ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லக்னோ – குஜராத் […]
