திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மதுபானம் வழங்க கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரங்கங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மதுவிலக்குத் துறை துணை ஆணையரின் சிறப்பு அனுமதியுடன் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுபானங்கள் வாங்க உரிமம் வழங்கப்பட உள்ளது. சர்வதேச நிகழ்வுகள், கலாச்சார […]
