தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது. இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பிய பொறுப்பு தலைமை நீதிபதி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறினார். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் […]
