சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி பெறும் கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 446 இணைப்பு கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று இதுதொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் […]
The post அண்ணா பல்கலை கல்லூரிகளுக்குத் தன்னாட்சி : புதிய விதிமுறைகள் first appeared on www.patrikai.com.