அதிர்ச்சி! மூதாட்டியை கொன்ற முதலை… உடலை காவல் காத்து நின்று அச்சுறுத்தல்!

நாயுடன் வாக்கிங் சென்ற கொண்டிருந்த 69 வயதான பெண்ணை, முதலை ஒன்று தாக்கி கொன்றுள்ளது. மேலும், உடலுக்கு காவல் காத்து, உடலை மீட்பதற்கு இடையூறு ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.