ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். கடந்த ஜூலை 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைகிறது. மோசமான வானிலை காரணமாக அமர்நாத் […]
The post மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் first appeared on www.patrikai.com.