தீர்மானம் நிறைவேற்றம்
தே.ஜ., கூட்டணியில் பங்கேற்ற 38 கட்சிகளும், பிரதமர் நரேந்திர மோடியின் மீது நம்பிக்கை வைத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அவரது தலைமையின் கீழ் ஒற்றுமையாக போட்டியிட தீர்மானித்துள்ளன.
‘எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் பொய்கள், வதந்திகள் ஆகியவற்றை மக்கள் நிராகரித்து வருகின்றனர். பிரதமர் தலைமையிலான தே.ஜ., கூட்டணி மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
‘இந்த வளர்ச்சிப் பயணத்தின் பங்கேற்பாளர்களாக பிரதமர் மோடியின் தலைமையில் -ஒன்றுபட்டு, கடந்த லோக்சபா தேர்தலைவிட கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம்’ என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement