அம்மனுக்கு 51 கிலோ தக்காளியை மகளின் எடைக்கு நிகராக அளித்த பெற்றோர்

அனகாப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண்ணின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்குக் காணிக்கையாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர். தங்கம் போல நாட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தக்காளியை வைத்து கடந்த சில வாரங்களாக ஒரு சில வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒரே இரவில் சில விவசாயிகள் தக்காளியை விற்று கோடீசுவரர்களாக மாறி வருகின்றனர். திருடர்கள் விவசாயிகளிடம் இருந்து தக்காளியைத் திருடிச் செல்வதால் தக்காளியைப் பாதுகாக்க சில இடங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.