மணிப்பூர் நிர்வாண சம்பவத்தன்று மற்றொரு கொடூரம்… 2 இளம்பெண்களை சிதைத்த வன்முறையாளர்கள்

Manipur Violence Updates: மணிப்பூரில் நாட்டையே உலுக்கிய 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் நடக்கவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான அதே நாளில் (மே 4), வேறு இடத்தில் மற்றொரு 2 இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.