டில்லி குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அவர் அந்த பதிலில், ”கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், 22 […]
