டெல்லி: பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற […]
