மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டிலும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, நீதிபதிகள் பி.ஆர். காவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி மீது இ.பி.கோ. […]
