ஒஸ்லோ: லியோ படத்தில் நடித்து வந்த விஜய் விரைவில் தளபதி 68ல் இணையவுள்ளார். அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் லோகேஷ் பிஸியாகிவிட்டார். இதனிடையே விஜய் லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், விஜய் உண்மையாகவே லண்டன் செல்லவில்லை என்றும், தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்தும் தகவல்கள்