ஜெய்ப்பூர்: 2 பெண்களும் சேர்ந்து டாச்சர் தந்ததில், ஒரு நபர் தற்கொலை செய்து உயிரையே விட்டுவிட்டார்.. இப்படி ஒரு முடிவெடுக்க காரணம், தன்னுடைய 2 பெண்டாட்டிகளும்தான் என்று மரண வாக்குமூலமே தந்துவிட்டார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா… 45 வயாகிறது.. இவர் ஒரு செய்தியாளர்.. அங்குள்ள பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
Source Link