தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!

Celebrites About Nanguneri Issue: நாங்குநேரியில் சாதியை காரணமாக வைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனை உடன் படித்தவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.