சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) வயதானால் பட்டத்தை விட்டுக்குகொடுத்துவிட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்