சென்னை: மலையாள திரையுலகின் இளம் நடிகை சானியா ஐயப்பன் மாநகரம் ஸ்ரீயை திருமணம் செய்துக் கொண்டது போன்ற புகைப்படத்தை சற்றுமுன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பால்ய கால சகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சானியா ஐயப்பன்.
